Wednesday, June 17, 2009

உன் கையே உன்னை: உன் இமைக்குள் என் இமைகள் உறங்கிட !
என் விழிகள் உன் வேதனைகளை தாங்கிட !
நெஞ்சம் எங்கும் உன் நினைவுகள் கோலம் போடா !
அழியாத ஓவியமாய் நீ என் நெஞ்சில் வாழ்ந்திட !
இன்றே ஒப்படைக்கிறேன் உனக்கான என்னை உன்னிடம் ........!!!

No comments:

Post a Comment