Wednesday, June 17, 2009

உன் கையே உன்னை: ஏதேதோ
எனக்கு !!
பேச தோன்றுகிறது உன்னிடம்
புதிய நண்பர்கள் !
புதிய நம்பிக்கை !
புதிய வேட்கை !
நீ விட்டு சென்ற இடத்திலே
நான் காத்திருக்கிறேன் !!
நான்
தூரத்திலும் !
தூரமில்லமலும் !!
என் உதடுகள் !
உன் பெயரை
உச்சரிக்குமா !
என்று
காத்துகிடகிறேன் நான் !
உன்னுடையா நேற்று நான் !!
எனக்கு எப்போதும் நீ ......!

<<<<<< உன் வரவிற்காக >>>>>>>>
உங்கள் அன்பு நண்பன் ........!

No comments:

Post a Comment