Wednesday, June 17, 2009

உன் கையே உன்னை: உணர்வுகளில் உன்னை சுமக்கிறேன் !
உறவாய் நீ வரமாட்டாயா ....!
என்பதால்
உயிர்முச்சில் உன்னை கலைக்கிறேன்!!
புன்னைகையில் உன்னை ஏந்துகிறேன் !!
இன்பமாய் வரமாட்டாயா எனறு
கண்ணீர் துளியில் !!!
உன்னை கரைக்கிறேன் !!!!
என் விழிகளுக்குள் நீ வரமாட்டாயா !!
என்று
இவையெல்லாம் என்னுயிரில் மட்டும் !!
உணர்கிறேன் !!
என்னை நீ உணரவில்லை என்றதால் !!
என்றும் உங்கள் உண்மையுள்ள நண்பன் !!!

No comments:

Post a Comment